நாலாயிரதிவ்யப்ரபந்த பாடல்கள்- தமிழ் பொக்கிஷம்
தமிழ் யாப்பு பயில நல்லாயிரதிவ்யப்ரபந்த பாடல்களை நாடுவீர்
இதோ இங்கே கீழே அதில் நான் கண்டெடுத்த பாடல்கள்
வெண்பாவில் வெண்டுறை இனத்தை சார்ந்தவை
இதோ கீழே அப்பாடல்கள் :
( 1 )கொட்டாய் பல்லிக்குட்டி
குடமாடி உலகளந்த
மாட்டார் பூங்குழல் மாதவனைவரை
கொட்டாய் பல்லிக்குட்டி
(2 ) கூவாய் பூங்குயிலே
குளிர்மாறி தடுத்துகந்த
மாவரைகீண்ட மணிவண்ணனைவரை
கூவாய் பூங்குயிலே
(3 ) கோழி கூவென்னுமால்
தோழி! நான் என்செய்க்கேன் ?
அழிவண்ணர் வரும்பொழுதாயிற்று
கோழி கூவென்னுமால்
( வெண்டுறை இலக்கணம் : மூன்றடி சிறுமையை, ஏழடி பெருமையாய்,
வந்து இடை இடையே. சிலவடி, சிலாசீர் குறைந்து வருவது வெண்டுறை)
அன்பர்களே வெண்டுறையில் சில கவிதைகள் எழுதலாமே
முயற்சி செய்திடுவோமா ....