கொள்ளையர் ஆனார் கோடி இந்தியர் - நிலைமண்டில ஆசிரியப்பா

கொள்ளையர் ஆனார் கோடி இந்தியர் -- நிலைமண்டில ஆசிரியப்பா
*****************


வெள்ளையர் நம்மை விட்டுச் சென்றுமே ;
கொள்ளையர் ஆனார் கோடி இந்தியர் !
நல்லவர் என்று நாட்டில் சொல்லியே ;
அள்ளினர் மண்ணை அளவி ல்லாமலே!
*************

எழுதியவர் : சக்கரைவாசன் (4-Dec-23, 9:28 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 36

மேலே