நின்கண்ணசைவில் கவிதை எழுத நான் காற்றுக் கொள்கிறேன்

நதியில் நடந்த தென்றல் நின்கூந்தல் அலையை முத்தமிடுது
வானவீதியில் நடக்கும் நிலவு நின்ரோஜா மேனியை தழுவுது
நின்புன்னகை மௌனத்தை i பூக்களும் கற்றுக் கொள்கிறது
நின்கண்ணசைவில் கவிதை எழுத நான் காற்றுக் கொள்கிறேன்
-----இயல்பு வரிகளின் இலக்கியம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
