கனவாகி வந்து இரவை விடியாமல் செய்து விடுவாள்

கையில் திரும்பும் புத்தகத்தில் கவிதையாக விரிவாள்
கற்பனையில் விரியும் வானத்தில் நிலவாகத் தெரிவாள்
கனவெனும் பூந்தோட்டத்தில் பூப்பறிக்க நித்தம் வருவாள்
கனவாகி வந்து இரவை விடியாமல் செய்து விடுவாள்

-----இயல்பு வரிகளின் இலக்கியம்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-23, 7:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே