திருஞான சம்மந்தர்

சக்தி முலைப்பால் குடித்தா
சன்மார் கத்தை வளர்த்தான்

சக்தி சம்மந் தனென்பான்
பருகத் தமிழ்ப்பால் தந்தாள்

சக்திக் குண்ணா முலையே
சச்ச ரவுசெய் யாதே

பக்தி சம்மந் தனவன்
பாடி யசைவம் போற்றே

எழுதியவர் : பழனி ராஜன் (6-Dec-23, 2:54 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 24

மேலே