எங்கிருந்தோ வந்தாய்//

என் இரவுகளை
தின்று தீர்த்து//

இதயத்துக்குள் இன்பமாய் வளம் வருகிறாயே/

உன்னை கண்ணிரண்டிலும்
காத்து நிற்பேனடி//

கலங்கரை விளக்கே
காதல் புறாவே//

எங்கிருந்து வந்தாயோ
நெஞ்சத்தை ஆட்க்கொண்டாய்//

கொல்லாமல் கொன்று தீர்க்கிறதே நினைவுகள்//

அழகழகாய் சுற்றித்
திரிந்த காலமே//

இப்போது அடியோடு இழுத்துச் செல்கிறதே//

எப்படி எப்படியோ
வாழ்ந்த என்னை//

நித்தமும் ஞாபகத்திலே திணற வைத்தாயே//

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (7-Dec-23, 7:11 am)
பார்வை : 46

மேலே