அதிசயமானவளே//

செய்துவைத்த சிலையின் சித்திரமோ இவள்//

சிறிதும் நிலை குலையாமல் இருக்கிறாளே//

வண்ணங்கள் வீசிடும் வான் அதிசயமோ//

பார்க்கப் பார்க்க பிரம்மிக்கிறதே விழிகளுமே//

எழுதியவர் : பரமகுரு (பச்சையப்பன்) (7-Dec-23, 7:04 am)
பார்வை : 82

மேலே