மௌனத்தின் மௌனம்

ஒரு குளிர்க்கால இளங்காலை
மௌனத்தை போர்த்திக்கொண்டு
மெதுவாக நடந்துப் போகிறேன்
எதிரே ஒரு அடர்ந்த பனிக்காற்று
என்னைக் கடந்துப் போகையிலே
என் மௌனத்தை நலம் விசாரிக்கிறது.
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (7-Dec-23, 6:43 am)
Tanglish : mounathin mounam
பார்வை : 222

மேலே