ஹைக்கூ

வேர்கள் வேகாமல் வேகும்
ஒற்றை கூடு
முதியோர் இல்லம்!!!!

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (9-Dec-23, 3:15 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : haikkoo
பார்வை : 139

மேலே