மின்னும் விழியெழுதி மென்பூங் குழலெழுதி

மின்னல் ஒளியெடுத்து மேகவண்ணத் தையெடுத்து
மின்னும் விழியெழுதி மென்பூங் குழலெழுதி
தென்கடல் முத்தெடுத்து புன்னகை யைத்தீட்டி
தென்றல் குளிரெடுத்து தேன்தமிழ் சொல்லெடுத்து
உன்னை வரைந்தேன் உணர்ந்து

--------ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-23, 5:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே