படுகுழியில்

படு குழியில்

தாயே பராசக்தி
சில நிமிடம் உன்னை
மறந்தேன்
பல தடவை சறுக்கி
வீழ்ந்தேன்.

அன்னையே
பல நிமிடம் உன்னை
மறந்தேன்....பார்வை இழந்தேன்
படு குழியில் நான்
வீழ்ந்தேன்.

கருணை உள்ளமே
கை கொடுத்தாய்
நான் ஏறி வர
காலம் எல்லாம் உன்னை
நான் மறப்பேனோ


ஆக்கம்
சண்டியூர் பாலன்

எழுதியவர் : சண்டியூர் பாலன் (25-Dec-23, 8:49 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : padukuliyil
பார்வை : 124

மேலே