மருதாணி விரல்

என் கட்டச்சி
அவள்
குழந்தை ஸ்பரிச உள்ளைங்கை
சுற்றி பொருத்திய
தவளை விரல்கள்
அதை
மருதாணி கொண்டு அலங்கரிப்பவள்
புருவ சமிக்ஞையில்
என்னிடம் கேட்பாள்
எப்படி??
என்று...
ஆயிரம் இல்லை ..எனினும்
அவள் அறிவாள் என் ஒற்றை பதிலை!!
குட்டச்சி...
- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : தினேஷ் ஜாக்குலின் (25-Dec-23, 2:37 am)
சேர்த்தது : Dinesh Jacqulin
Tanglish : marudhani viral
பார்வை : 218

சிறந்த கவிதைகள்

மேலே