நன்மதி வெண்பா - நூல் - பாடல் 9

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

வருத்துபசி நீக்காவூண் மக்கட்பே றில்லா
ஒருத்தி யுடன்வாழ்ந் துழலும் - திருத்தமிலா
வாழ்வசத் தின்கறவை மாசுறுகி ணற்றுநீர்
தாழ்வென்று நன்மதியே சாற்று! 9

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (25-Dec-23, 11:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே