நிலவில் வந்திடு எழிலே

புன்னகைபுரிந் திடும்மென்னிதழ்
புதுமலரினைப் போல்விரிந்திடும்
கவிதைத்தமி ழினில்பாடிட
செவ்விதழை
திறந்து செந்தா மரையென அந்திப்
பொழுதின் நிலவில் வந்திடு எழிலே

எழுதியவர் : கவின் சாரலன் (27-Dec-23, 9:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே