நன்மதி வெண்பா - நூல் - பாடல் 11
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
நன்னசையாய் விச்சை நவிலாவா யன்னையைக்கூஉய்
அன்னமெனக் கேளாத வன்னவாய் - பின்னோர்த்
தயவுடன்கூ வாதவாய் தாநன் மதியே
குயவன்மண் டொட்ட குழி! 11