புத்தாண்டே நீ ஒரு புதிய புத்தகம்

புத்தாண்டே நீ
எங்கள் கையில் விரியும் ஒரு
புதிய புத்தகம்
உன் புதுப்புதுப் பக்கங்களைத்
திருப்பிப் பார்க்கும் போது
ஒவ்வொரு அத்தியாயத்திலும்
எத்தனை அதிசயங்கள் ஆச்சரியங்கள்
வைத்திருக்கிறாயோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-24, 10:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே