காட்டமான இவள் பட்டுக் கன்னம் தொட்டு

முல்லை மலர் தொட்டு மகிழ்ந்து
மல்லிகை வாட்டம் நீக்கி வருடி
ஆற்றலையுடன் ஆடிப் பாடிய
தென்றல் அஞ்சி
காட்டமான இவள்
பட்டுக் கன்னம் தொட்டு
பவழ இதழில் முத்தமிட்டு
கூந்தல் தழுவி இசை பாடிட
சினம் தணிந்தாள் செவ்விதழ்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jan-24, 9:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே