இறைவன் தெரியவில்லை- கண்ணின் குறைபாடு

கண்ணில் புலப்படாதை இல்லையென்பதாகாது
அவையெல்லாம் இருந்தும் நம்மால் பார்க்க முடியவில்லை
இதுநம் கண்ணின் குறைபாடு , இறைவன் தெரியவில்லை
என்றால் அது நம்கண்ணின் குறைபாடே இவ்வாறே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Jan-24, 7:57 pm)
பார்வை : 51

மேலே