குடிகாரன்

குடிகாரன்

நீயும் எனக்குள்
ஒருவன்

அவனை
தொட்டு எழுப்புகிறது
சூரியன்

தொட்ட உணர்வின்
உடலில் வெப்பம்
தெரிய

விழித்து பார்த்தான்

ஓ.! விடியும்
வரை வீதியில்
கிடந்திருக்கிறோம்

போதையில் புரண்டு
படுக்கிறான்

அவனை சுற்றி
உலகமே பரபரப்பாய்
நகர்ந்து கொண்டிருந்தும்…!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Jan-24, 2:07 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kudikaaran
பார்வை : 187

மேலே