தழும்புகள்

கல்லால் தாக்கப்பட்ட
உடலின் காயமும்
சொல்லால் தாக்கப்பட்ட
உள்ளத்தின் காயமும்
கால ஓட்டத்தில் ஆறிடக்கூடும்
ஆறினாலும் அடிப்பட்ட இடத்தை
தடவிப் பார்த்தால்
தழும்புகள் இருக்கும்.....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Jan-24, 5:32 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : THALUMBUGAL
பார்வை : 231

சிறந்த கவிதைகள்

மேலே