கவிதைகள் காகிதப் பூமலர்கள் இல்லை

கவிதைகள் காகிதப் பூமலர்கள் இல்லை
கவின்மலரின் கற்பனை பூந்தோட்டம் காதல்
கவிஞர்கள் அத்தோட்டக் காரர்கள் எண்ணி
கவிபுனைவர் யாப்பிலிங்கு காண்

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

எதுகை கவி கவி கவி கவி
மோனை :1 3 ல் க பூ க பூ இன மோனை க கா க கா அதே எழுத்து மோனை

கவிதைகள் காகிதப் பூமலர்கள் இல்லை
கவின்மலரின் கற்பiனைத் தோட்டம் --சுவைத்தேன்
கவிஞர்கள் அத்தோட்டக் காரர்கள் எண்ணி
கவிபுனைவர் யாப்பிலிங்கு காண்

---ஒரு விகற்ப நேரிசை வெண்பா

எதுகை { கவி கவி கவி கவி

மோனை 1 3 ஆம் சீரில் க பூ க தோ இனமோனை க கா க கா அதே எழுத்து
தனிச் சொல் க விக்கு சுவை மோனை

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-24, 8:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே