ஒற்றை மனிதன்

நான் யாரை
நாடி
சென்றாலும்
முடிவில்
நான்
யாரென்று
புரிய வைத்து
விடுகிறார்கள்
இப்படிக்கு
யாருமில்லா
ஒற்றை மனிதன்!!!!

எழுதியவர் : தங்கதுரை (25-Jan-24, 7:09 pm)
சேர்த்தது : தங்கதுரை
Tanglish : otrai manithan
பார்வை : 47

மேலே