பச்சைக்கிளி கவ்விய கொவ்வைக்கனி

பச்சை கிளியது பனையினை சுற்றிய கொவ்வையை
மெச்ச ஒருபுறம் மெல்லவும் கவ்விய கனியதை
இச்சை யில்தின்ன இணையதை கூப்பிட துணையதும்
நச்சென் றுச்சார்தும் நலமுடன் பகிர்ந்தது ருசித்ததே
...
பச்சை கிளியது பனையினை சுற்றிய கொவ்வையை
மெச்ச ஒருபுறம் மெல்லவும் கவ்விய கனியதை
இச்சை யில்தின்ன இணையதை கூப்பிட துணையதும்
நச்சென் றுச்சார்தும் நலமுடன் பகிர்ந்தது ருசித்ததே
...