அன்புள்ள மான்விழியே

அன்புள்ள மான்விழியே அன்பினில் பார்த்தாய்நீ
அன்றெனை மங்கியதோர் அந்திப் பொழுதினிலே
மன்றம் பொலிந்துவரும் மென்தென்றல் வான்நிலவும்
இன்றும்பார் இங்கே இதோ

அன்புள்ள மான்விழியே அன்பினில் பார்த்தாய்நீ
அன்றெனை மங்கியதோர் அந்தியில் --பொன்வானும்
மன்றம் பொலிந்துவரும் மென்தென்றல் வான்நிலவும்
இன்றும்பார் இங்கே இதோ

எழுதியவர் : கவின் சாரலன் (1-Feb-24, 10:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 105

மேலே