பிள்ளை

எங்குதான் செல்வாயோ
எங்கு தான் நான் செல்வதோ

உன் கைகள் என் கைகள் என் கை
உடன் இருகையில்
பிஞ்சு விரல்கள் தரும் தருணங்கள்
எல்லாம் நிம்மதியே...

அவன் தரும் பொழுதுகள் எல்லாம்
அழகே...

எழுதியவர் : உமாமணி (6-Feb-24, 3:29 pm)
சேர்த்தது : உமா
Tanglish : pillai
பார்வை : 300

மேலே