ஓணானை இட்ட வாழ்வு
நாணா திருப்பாளை நாவால் வலைத்திழுக்கும்
ஆணா னவர்தம் அகந்தைக்கோ - ஓணானை
வீணா யிழுத்தெடுத்து வேட்டிக்குள் ளிட்டதுவாய்
வாணா ளுலழுமொரு வாழ்வு
நாணா திருப்பாளை நாவால் வலைத்திழுக்கும்
ஆணா னவர்தம் அகந்தைக்கோ - ஓணானை
வீணா யிழுத்தெடுத்து வேட்டிக்குள் ளிட்டதுவாய்
வாணா ளுலழுமொரு வாழ்வு