குஷ்பூ
உருகு முருகு முசுரு முருகும்
குருடு முருகும் கொசுவு முருகும்
குறுகு முதுகு குருவு முருகும்
குறும்புமிகு கோதை குசுபு
*
சுறுசுறுப்பு மோடும் சொகுசுவு மோடும்
வெறுப்பும் விருப்பும் வெருளும் - மறுப்புமுறும்
ஒவ்வொரு உள்ளுறுப்பும் ஒவ்வாமை யுற்றுருளு
மொவ்வோர் முதுமையு மூறு
*
(09 - 02 - 2024)
இதழ்குவி வெண்பா