கிழிந்த சட்டைகள்

உன் எச்சில்பட்ட நூல் என் சட்டையில் சேர்வதற்காத்தான்
தெரிந்தே அதை பலமுறை கிழித்துக்கொள்கிறேன்

எழுதியவர் : (9-Feb-24, 11:31 am)
சேர்த்தது : இஜாஸ்
பார்வை : 43

மேலே