நீளமான நிழல்கள்
நீளமான நிழல்கள்
கண்ணில் படும்
எல்லா நிழல்களும்
நீளமாய் சாய்ந்தபடி..!
சுற்றி களைத்து போன
சூரியன்
படுக்கைக்கு செல்லும்
முன் களைப்பால்
கடமைக்காக
கதிரை வீசி
நிழலை நீளமாய்
விழ செய்கிறானோ?
நீளமான நிழல்கள்
கண்ணில் படும்
எல்லா நிழல்களும்
நீளமாய் சாய்ந்தபடி..!
சுற்றி களைத்து போன
சூரியன்
படுக்கைக்கு செல்லும்
முன் களைப்பால்
கடமைக்காக
கதிரை வீசி
நிழலை நீளமாய்
விழ செய்கிறானோ?