குறையிலை இங்கென கூறு -- நேரிசை வெண்பா

குறையிலை இங்கென கூறு -- நேரிசை வெண்பா
************

தாக்கிடும் தீப்பிணி சாய்ப்பனே மாலனும் ;
நீக்குவன் துன்பங்கள் நீடூரன் -- தாக்கம்
குறைத்து அருளுவன் குன்றத்தான் ; என்றும்
குறையிலை இங்கென கூறு !
******
திரு பழனிராஜன் அவர்களது புனைவு
" காணாப் படுத்தும் பிணிகளை நீக்கு "
என்ற பதிவின் தாக்கம் இப்பதிவு.

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Feb-24, 8:07 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 27

மேலே