காணாப் படுத்தும் பிணிகளை நீக்கு 3

புள்ளி மயிலேறி துள்ளிப் பகைவெல்லும்
வள்ளி மணாளா வருகவே -- கள்ளமிலா
பக்தரைக் காணாப் படுத்தும் பிணிகளை
இக்கணமே ஐயன்மீர் நீக்கு....m

எழுதியவர் : பழனி ராஜன் (21-Feb-24, 7:12 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே