இயற்கை

*இயற்கை*

கண்ணுக்கு விருந்தான காட்சி நீயே

கடவுள் படைப்பில் நீயோர் அற்புத ஆயுதமே

ஐம்பூ தங்களின் அடக்கம் நீயே..!

எழுதியவர் : முனைவர் மா.தமிழ்ச்செல்வி (22-Feb-24, 7:20 pm)
Tanglish : iyarkai
பார்வை : 179

மேலே