அன்பும் பக்தியும்

அன்பும் பக்தியும்.

அன்பால் அவளை
கட்டி போடு
பக்தியால் ஆண்டவனை
கட்டி போடு

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (24-Feb-24, 7:27 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 107

மேலே