நன்மதி வெண்பா - நூல் - பாடல் 56

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

கானீண்ட சோலையிற்பல் கந்தமலர்ச் சாறெடுத்துத்
தேனீச்செய் தேன்பிறரைச் சேரலைப்போற் - றானீதல்
உண்ணலின்றிக் கூட்டும்பொன் னோடுங்காண் நன்மதியே
மண்ணின்மன் கையில் வறிது! 56

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (14-Sep-24, 7:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே