என் காதல் மடலுக்கு அவள் தந்த பதில்

இதோ என் கையில் நீயெழுதிய காதல் கடிதம்
அதில் நீ என்கண்ணின் அழகிற்கு அடிமை
என்கிறாய் நீ அறியாயோ உந்தன் பார்வையின்
கூர்மை என்கண்ணழகை மழுங்க விட்டதே
ஏற்றிய மெழுகுவத்தி முன் இயங்கிய
மின்சார விளக்கொப்ப என்றாள்.....இந்த
அவள் சொல்லில் ஒரு 'பவ்வியம்' கண்டேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Mar-24, 7:40 pm)
பார்வை : 71

மேலே