அரங்கத்தம்மான் கண்ணழகு ஆசிரியப்பா

அவள்கண் அழகிற்கு கவிதை எழுதினேன்
அரங்கத் தம்மான் கண்களை தரிசித்தேன்
என்னை இழந்தேன் அரங்கற்கு தாசனாய்
சொக்கிப் போனேன் அவன்கண் அழகில்
கவிதையில் அடக்க முடியா அவ்வழகு
எனக்கு பேரின்பம் அளித்தது அறிந்தேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (3-Mar-24, 9:00 am)
பார்வை : 37

மேலே