கற்றும் கல்லாதார் இவர்
பண்டிதர் இவரென்று கூறினாலும் பாவலர்
என்றுபுகழ்ப் பாடினாலும் யாதுபயன் இன்னார்
இறைவனைத் தூற்றுதலே செய்யும் தொழிலென்று
ஏற்றவர்போல் ஈசனை நித்தம் தூற்ற
கற்றும் கல்லாத மூடர் ஆவார்