காற்று

கவிஞரின் இறுதி மூச்சில்
வந்த காற்று மட்டும்
அவரை பிரிந்து சென்றது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (6-Mar-24, 1:21 pm)
Tanglish : kaatru
பார்வை : 60

மேலே