குயில்

வேற்றுகிரக வாசியான தருணம்
குயில் சத்தம் கேட்கவில்லை
காலையில் பறந்த நான்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (6-Mar-24, 8:06 am)
Tanglish : kuil
பார்வை : 88

மேலே