சொல் கெட ஒரு எழுத்து

சொல் கெட ஒரு எழுத்து போதும்
பால் கெட ஒரு துளி விஷம் போதும்
மனம் கெட ஒரு எண்ணம் போதும்
உலகம் கெட ஒரு மனிதன் போதும்

எழுதியவர் : உதய நிலவன் (Dr. Chandramouli ) (7-Mar-24, 8:28 am)
பார்வை : 47

மேலே