அந்த நகைச்சுவை நடிகர்
எல்லோரையும் சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைக்கும்
குணச்சித்திர நகைச்சுவை நடிகர் அவர்
ஆனால் அவர் நிஜவாழ்வில் சிரிப்பென்பதே
ஒரு துளியும் இல்லையாம் சிந்திக்கவைத்தார் இப்போது