மிலேச்சர்yaar

தன்வயம் இழந்து கொலைபாதகங்கள் செய்யும்போது
மனிதன் மிருகமாகிறான் என்றார் ஞானி
அதற்கு அவர் சீடர் தனக்கு ஒரு சந்தேகம் என்றார்
என்ன என்றார் ஞானி..'குருவே கொலைபாதங்கள் செய்வதே
தொழிலாய் கொண்ட சிலர் உள்ளாரே...இவர்கள் ?
சீடனே இவர்களே 'மிலேச்சர்' என்றார் குரு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Mar-24, 1:57 pm)
பார்வை : 22

மேலே