உலக மகளிர் தினம்
பெண்ணில்லை என்றால் வையகத்தில் மனிதரில்லை
பெண்ணின் கருவிலிருந் தேஆண்பெண் உற்பத்தி
பெண்தான் சக்தியின்ரூ பம்தேவ நில்பாதி
பெண்ணை எக்காலமும் போற்றுவோம் நாமே