நூறு வருஷம் தான்
உன் வாழ்க்கை நூறுவருஷம்
என்றுதான்
நீ...... வாழ
நினைக்கிறாய்........!!
உண்மை
அதுவல்ல....... வெறும்
கல்லும் மண்ணும்
சேர்ந்த
சுவற்றுக்குள்....... மாடமாளிகை
வாழ்க்கை அல்ல
வாழ்க்கை.......எல்லோரையும்
உன்போல்
சுவாசித்து
வாழ்ந்தால்...... இந்த
வாழ்வு இன்னும் இன்னும்
மின்னிப் பிரகாசிக்கும்......!!
உறவுகள்
இல்லா
வாழ்க்கை
இறக்கை
இல்லா
பறவை
போல...... எப்போது
என்றாலும்
எதுவோ
உன்னை
தின்று
கொன்றுவிடும்......!!!
வாழு
உறவுகளோடு...... வானுயர
வாழ்த்துக்கள்
என்றைக்கும்
உன்
வாசல்
தேடும்.......!!!!!