என் வாழ்வு

என் வாழ்வு
இப்படித்தான்
இருக்கும்
என்று
இறுகிய என்
மனமும்.......இளகிய
என்
எண்ணமும்
என்
கண்முன்னே
எத்தனையோ
நினைவுகளை
பிரசவித்துப்
போனது........ அதி
வேகமாய் ..........!!!

எழுதியவர் : தம்பு (14-Mar-24, 4:52 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : en vaazvu
பார்வை : 151

மேலே