நிலவோகாண் இவ்விரு நீல விழிகள்

நிலவோகாண் இவ்விரு நீல விழிகள்
தொலைவான் அழகைத் தவிர்த்துவந்த தேனோ
சிலைபோலும் மேனிதனில் சித்திரமாய்ப் பூத்து
கலையோ வியம்தீட்டு தோ

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-24, 4:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே