காளைகள்

காளைகள்


காலையிளஞ் சூரியனும் கலைநுகர் மக்களுமே!

வழக்கமான வாடிவாசல் வந்திருந்து பார்வையிட

குன்றுபோல சிமிழ்சிலுப்பும் காளையிரண்டு

கட்டிப்புரளுது; உருளுது, காண வாரீர்!

எழுதியவர் : கவிஞர் மா.தமிழ்ச்செல்வி (16-Mar-24, 3:29 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 63

மேலே