உழைப்பும் உயர்வும்

வாழ்வில் உழைப்பை ஊதியமாய் வைத்தே//

ஒவ்வொரு நேரமும் உதிரத்தை வியர்வையாக்கு//

தானாக தேடி
வரும் உயர்வு//

பிறகு வசந்தம்
பொங்குமே நாளெல்லாம்//

எழுதியவர் : (19-Mar-24, 6:28 am)
Tanglish : uzhaippum uyarvum
பார்வை : 68

மேலே