கனவுகள்

இரு மனங்கள்
ஒன்றான போதும்
காணும் கனவுகளில்
வேறுபாடுகள்
நிச்சயம் இருக்கும்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Apr-24, 11:17 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kanavugal
பார்வை : 842

மேலே