புன்னகைப் புத்தகத்தைச் சற்று திறந்துவை
புன்னகைப் புத்தகத்தைச் சற்று திறந்துவை
பின்னந்திப் பூவெல்லாம் கற்று மலரட்டும்
சின்ன இடையசையச் சித்திரமாய் வந்துநான்
உன்னெழில் தீட்ட உதவு
புன்னகைப் புத்தகத்தைச் சற்று திறந்துவை
பின்னந்திப் பூவெல்லாம் கற்று மலரட்டும்
சின்ன இடையசையச் சித்திரமாய் வந்துநான்
உன்னெழில் தீட்ட உதவு